நீக்க முடிவு

img

141 பழைய சட்டங்களை நீக்க முடிவு! சட்டப்பேரவையில் மசோதாக்கள் தாக்கல்

தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத மற்றும் மிகவும் பழமை யான சட்டங்களை நீக்குவ தற்கான சட்ட மசோதாவை சட்டத்  துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  பேரவையில் தாக்கல் செய்தார்.